தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 27.07,12 வெள்ளிக்கிழமை அன்று வெளிநாட்டில் இருந்து கொள்கை சகோதரர் ஒருவரால் அனுப்பப்பட்ட முப்பது டின் ஓட்ஸ் மற்றும் பத்து கிலோ பேரித்தம்பலம் கிளை சார்பாக முதியோர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------
Home »
வழுத்தூர்.
» முதியோர் இல்லத்திற்கு ஓட்ஸ் மற்றும் பேரித்தம்பலம் - வழுத்தூர் கிளை.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !