தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 22.07.12 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் ரமலான் மாதத்தின் சிறப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். அதை தொடர்ந்து இப்தார் நடைப்பெற்றது. இதில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.
--------------------------------------------------------------------------------------------------------------
Home »
வலங்கைமான்.
» வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற சிறப்பு இப்தார் நிகழ்ச்சி.




0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !