
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 27.11.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றத்து. இதில் சகோ: அஸ்பாக் அகமது அவர்கள் நபிகளாரின் இறுதி நாட்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !