

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 27.11.11 ஞாயிற்றுக்கிழமை அன்று நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைப்பெற்றது. மாவட்ட து.தலைவர் சுவாமிமலை ஜாபர் அவர்களால் பாடம் நடத்தப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !