

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 27.11.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ: உபைதுல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பெருந்தன்மை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார், கிளை து.செயலாளர் ரியாஸ் அகமது அவர்கள் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை செயலாளர் முத்தலிப் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !