தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் நபிவழி பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் சகோ:இர்ஷாத் அவர்கள் உரை நிகழ்த்தி தொழுகை நடத்தினார். இத்தொழுகையில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டு நபிவழியை நிறைவேற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !