
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் நபிவழி பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது. இதில் சகோ:இமாம் அலி அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்.
------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !