தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அப்பாஸ் அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்.
இதில் ஏராளாமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !