தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகரத்தில் 23.07.11 சனிக்கிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் நவீன உலகத்தில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பிலும், மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி அவர்கள் சொல்லும் செயலும் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியின் இறுதியாக நகர தலைவர் அப்துல் மாலிக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-----------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !