தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் 24.07.11 ஞாயிற்றுக்கிழமை அன்று இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில் 55 பேர் இரத்தம் கொடையளித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வரிசை முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட மருத்துவரணி செயலாளர் காதர் மீரான் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், முகாமுக்கு வருகை தந்த மருத்துவர் திலகவதி அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !