13.07.11 புதன்கிழமை அன்று பண்டாரவாடையை சார்ந்த வயதான தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் அய்யம்பேட்டைக்கு சென்று கொண்டிருந்த போது வாகனம் விபத்துக்குள்ளானத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். அவ்வழியாக வந்த வழுத்தூர் கிளை தலைவர் அப்துல் காதர் அவர்கள் இருவருக்கும் முதல் உதவி செய்து அவர்களது வீட்டிற்கு தகவல் கொடுத்தனர். மேலும் தனியார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !