கடந்த சில மாதங்களுக்கு முன் திருபுவனத்தை சார்ந்த கோழிக்கடை அன்சாரி மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களை திருபுவனம் சுன்னத் ஜமாத்தினர் ஊர் நீக்கம் செய்ததை அடுத்து கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இது சம்மந்தமாக 27.04.11 புதன்கிழமை அன்று திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர் அவர்கள் சுன்னத் ஜமாத்தினரை விசாரணைக்காக அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் அன்சாரி சார்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ், மாவட்ட துனை தலைவர் சுவாமிமலை ஜாபர், மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் குடந்தை நகர வணிகரணி செயலாளர் ஷாகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !