

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 23.04.11 சனிக்கிழமை முதல் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் முப்பதுக்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இம்முகாம் வலங்கைமான் கிளை மர்க்கஸ் இமாம் ஜக்கரியா அவர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !