
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 01.05.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நவ்சாத் பேகம் ஆலிமா அவர்கள் இறை மறுப்பை தூண்டும் பெருமை என்ற தலைப்பிலும், சகோதரி: சபுர் நிசா ஆலிமா அவர்கள் தடை செய்யப்பட சம்பாத்தியமும், அதனால் ஏற்படும் தீமைகளும் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !