
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 29.04.11 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் புறம் பேசுதல் ஹராம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துனை செயலாளர் குலாம் அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை செயலாளர் சம்சுல் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !