தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் 11.05.11 புதன்கிழமை அன்று கோடைக்கால பயிற்சி முகாமில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல்களை வழங்கினர்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
ஆவணியாபுரம் - ஆடுதுறை.
» ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் கோடைக்கால நிறைவு நிகழ்ச்சி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !