
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் அருகில் உள்ள பாலாகுடியை சார்ந்த பாலா த.பெ.அருணாச்சலம் என்கின்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக 15.04.11 வெள்ளிக்கிழமை அன்று ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய பெயரை முஹம்மது ஹாரிஸ் என்று மாற்றிக்கொண்டார்.
இவருக்கு மாவட்டம் சார்பாக ஆபிடவேட் போடப்பட்டு சேலம் தவ்ஹீத் கல்லூரியில் அடிப்படை கல்வி கற்று வருகிறார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !