

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி - அய்யம்பேட்டை கிளையில் 01.05.11 ஞாயிற்றுக்கிழமை முதல் கோடைகால பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதில் சேலம் கல்லூரி மாணவர் இம்ரான் அவர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகின்றது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !