
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் இராஜகிரி நடுத்தெருவை சார்ந்த எலக்ட்ரீஷியன் அப்துல் ரஹீம் மகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 27.04.11 புதன்கிழமை அன்று ரூ.5500 கிளை சார்பாக வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !