
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் காரமேடு அஹமது என்பவரின் மனைவிக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. இவருக்கு 29.04.11 வெள்ளிக்கிழமை அன்று ரூ.3660 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !