

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் 24.04.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: ஜன்னத் பேகம் ஆலிமா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும், சகோதரி:நவ்சாத் பேகம் ஆலிமா அவர்கள் இணைவைத்தலும் அதனால் ஏற்படும் விளைவுகளும் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !