27.03.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தஞ்சை சங்கம் ஹோட்டலில் இந்திய இரத்த பரிமாற்றுதல் சங்கம் இரத்ததான சேவையை பாராட்டி தஞ்சை வடக்கு மாவட்டம் மற்றும் கிளைகளுக்கு சீல்டு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பரிசுகள் பெற்ற கிளைகள்: காட்டூர், ஆவணியாபுரம், சோழபுரம், திருப்பனந்தாள், கும்பகோணம், வலங்கைமான், ஆவூர், ராஜகிரி.
-------------------------------------------------------------------------------------------------
பரிசுகள் பெற்ற கிளைகள்: காட்டூர், ஆவணியாபுரம், சோழபுரம், திருப்பனந்தாள், கும்பகோணம், வலங்கைமான், ஆவூர், ராஜகிரி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !