தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட அலுவலகத்துக்கு கடந்த 28.03.11 திங்கட்கிழமை அன்று குடந்தை தொகுதி திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் மாவட்ட அலுவலகத்துக்கு வருகை தந்து ஆதரவு கோரினார். இதில் குடந்தை நகர் மன்ற தலைவர் சுப.தமிழழகன் அவர்களும் கலந்து கொண்டு ஆதரவு கோரினார். இச்சந்திப்பில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் குடந்தை கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது, விரைவில் பிரச்சனைகள் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.
வேட்பாளர் மற்றும் நகர் மன்ற தலைவருக்கு இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டன.
-------------------------------------------------------------------------------------------------
மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது, விரைவில் பிரச்சனைகள் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.
வேட்பாளர் மற்றும் நகர் மன்ற தலைவருக்கு இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !