
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் 06.03.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:சபுர் நிசா ஆலிமா அவர்கள் இவ்வுலகமும், மறு உலகமும் என்ற தலைப்பிலும், சகோதரி: நவ்சாத் பேகம் ஆலிமா அவர்கள் அல்லாஹ்வுக்கு நாம் கட்டுபட்டோமா என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !