தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளையில் கடந்த 06.03.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் மவ்லீது ஓர் சீர்கேடு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
Home »
கொரநாட்டுக் கருப்பூர்.
» கொரநாட்டுக் கருப்பூர் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.
கொரநாட்டுக் கருப்பூர் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளையில் கடந்த 06.03.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் மவ்லீது ஓர் சீர்கேடு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !