

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் வரதர் தெற்கு மடவிளாகம் தெருவில் 06.03.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ஜக்கரியா அவர்கள் மவ்லூதும், நரக படுகுழியும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார், கிளை செயலாளர் முத்தலிப் அவர்கள் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை பொருளாளர் ஹசன் பாருக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !