

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் மர்க்கஸில் 06.03.11 ஞாயிற்றுக்கிழமை அன்று மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் இர்ஷாத் அலி அவர்கள் தர்கா வழிபாடு நரகத்திற்கு இழுத்து செல்லும் என்ற தலைப்பிலும் கிளை துனை செயலாளர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் மாற்றுமத கலாச்சாரத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஹபீப் ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது ஹாரிஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !