
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கீழகாட்டூர் கிளை தலைவர் முபாரக் அலி உடைய சிறிய தாயார் 08.03.11 செவ்வாய்க்கிழமை அன்று மரணித்து விட்டார். இதற்கிடையில் ஊர் ஜமாதார்களிடம் நம் கொள்கை சகோதரர்கள் பேசி நபிவழி ஜனாஸா தொழுகைக்கு ஏற்பாடு செய்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !