
தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரத்தை சார்ந்த ஆசாத் என்கின்ற சகோதரருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மாவட்டம் சார்பாக 09.03.11 புதன்கிழமை அன்று ரூ. 22000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !