
தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி காயிதேமில்லத் தெருவை சார்ந்த சகோதரி ஜெரினா பேகம் கடந்த மாதம் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு வலங்கைமான் கிளை பொருளாளர் ஹசன் பாருக் அவர்கள் கடந்த 09.03.11 புதன்கிழமை அன்று அறிய வகை B negative இரத்தம் கொடையளித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !