
நாகை மாவட்டம் திருவாடுதுறையைச் சேர்ந்த சிராஜூத்தீன் என்ற சகோதரரின் 13 வயது மகன் குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றார். தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கூடுதல் மருத்துவ செலவுகளுக்காக தனது கிளை மூலம் தஞ்சை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையை அணுகினார். கடந்த 11.03.2011 அன்று தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்ற ஜூம்ஆ தொழுகைக்கு வந்திருந்தவர்கள் உதவி செய்ததன் அடிப்படையில், ரூ 1910 ஐ சகோ. சிராஜூத்தீன் வசம் கிளைத் தலைவர் சகோ. சாதிக் பாட்ஷா அவர்கள் வழங்கினார்.
--------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !