தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளையில் 18.02.11 வெள்ளிக்கிழமை அன்று மேலக்காவேரியை சார்ந்த சுஹைப் அவர்களுடைய மகளின் படிப்பு செலவுக்காக ரூ.2050 வழங்கப்பட்டது. இதை கிளை செயலாளர் அக்பர் அலி அவர்கள் வழங்கினார்.-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !