

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 23.01.11 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனவரி 27 விளக்க தெருமுனை பிரச்சாரம் நான்கு முக்கிய இடங்களில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட துனை செயலாளர் குலாம் அவர்கள் ஜனவரி 27 ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார், கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை செயலாளர் முத்தலிப் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினர்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !