ரியாத் வாழ் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் சகோ. A.அமீர்தீன் தலமையில் 31.12.2010 வெள்ளி கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு ரியாத் மர்கஸ்சில் நடைப்பெற்றது. அதில் மாவட்டத்தில் வந்த கடிதம் வாசிக்கப்பட்டு பல முக்கிய முடிவுகளும் வருகின்ற 7.01.2011 வெள்ளி அன்று நடைப் பெறுகின்ற செயற்குழுவில் பேசி எடுக்க வேண்டிய செய்திகள் ஆலோசிக்கப்பட்டது.. மேலும் ஸபர் மாதம் குறித்து மக்களிடையே ஏற்ப்பட்டுள்ள பித்அத் யை போக்கும்விதமாக மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளுக்கும் நோட்டிஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த 5000 நோட்டிஸ் அடித்து உடன் வினியோகிக்க ஓப்புதல் அளிக்கப்பட்டது. சென்ற செயற்குழுவில் மாவட்டத்திற்க்கு கம்பியுட்டர் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது அதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்யவேண்டும் என வழியுறுத்தப்பட்டது இன்ஷா அல்லாஹ் வருகின்ற 7.01.2011 வெள்ளி மக்ரிப் பிறகு செயற்குழுவிற்கு அனைவரும் மாவட்ட சகோதரர்களை அழைத்து வரவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
Home »
ரியாத் மண்டலம்.
» ரியாத் வாழ் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !