

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை ஜாமியா நகர் ஆசிப் அவர்கள் இல்லத்தில் 22.01.11 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமா மற்றும் மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:நவாஸ் பேகம் அவர்கள் ஜனவரி 27 ஏன்? எதற்கு? என்ற தலைப்பிலும், சகோதரி:நஸ்ரின் பானு ஆலிமா அவர்கள் ஷிர்க் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு இரண்டாம் ஆண்டு மாணவி வகிதா பானு அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி ஜெலி்ஃபா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !