
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளை மற்றும் காளி இரத்த வங்கி இணைந்து 23.01.11 ஞாயிற்றுக்கிழமை அன்று இராஜகிரி மர்க்கஸில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில் 63 பேர் இரத்தம் கொடையளித்தனர்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !