
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் கடந்த 23.01.11 ஞாயிற்றுக்கிழமை அன்று இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதைப்பற்றிய செய்தி 24.01.11 திங்கட்கிழமை தினமணி பத்திரிக்கையில் வெளியானது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !