
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளையில் 22.01.11 சனிக்கிழமை அன்று ஜனவரி 27 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட துனை செயலாளர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் ஜனவரி 27 ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை செயலாளர் அக்பர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !