

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் மர்க்கஸில் 02.01.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் B.முஹம்மது இமதியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்துந் நாசிர் அவர்கள் போராட்டத்தை எவ்வாறு வீரியமாக நடத்துவது என உரை நிகழ்த்தினார். இதில் திரளான கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !