

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 02.01.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்துந் நாசிர் அவர்கள் ஜானாசாவின் சட்டங்கள் என்ற தலைப்பிலும், சகோ:சுல்தான் இப்ராஹீம் அவர்கள் தவ்ஹீத் வாதியின் பண்புகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !