04.01.11 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு குடந்தை A.M. திருமண மண்டபத்தில் கிருத்தவ பாதிரியார்களும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாதுக்கிடையே விவாதம் நடைப்பெற்றது. இதில் குடந்தை மறை வட்ட அருட்தந்தையும், நான்கு பாதிரியார்களும், கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில் பெங்களூரில் இருந்து வந்திருந்த பயிற்சி பெரும் இருபது மாணவர்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில நிர்வாகிகள் கலீல் ரசூல், சையது இப்ராஹீம், மாணவரணி பொறுப்பாளர் அல் அமீன் மற்றும் கோவை இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டாயிரம் வருடமாக அவர்கள் கடைப்பிடித்து வரும் கடவுள் கொள்கை சம்மந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டது. அதாவது இயேசுநாதர் இறைதூதர் தான், இறைவனின் குமாரர் அல்ல போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை பைபிளில் இருந்தே நமது மாநில நிர்வாகிகள் கேட்டனர்.
இதை கேட்டு பதில் அளிக்க முடியாமல் வாயடைத்து போன பாதிரியார்கள் பைபிளிருந்து ஆதாரத்தை காண்பிக்க முடியாமல், இது எங்களுடைய நம்பிக்கை என்று தடம் புரண்டார்கள்.
இறுதியில் மறை வட்ட அருட்தந்தை அவர்கள் எங்களுடைய மக்களே பைபிளை சரியாக படிக்காமல் இருக்கும் பொழுது இந்த அளவுக்கு நீங்கள் பைபிளை படித்து தெரிந்து வைத்துள்ளது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது என்று கூறினார்.
இறுதியில் வந்திருந்த அனைவருக்கும் சகோ: P.J .மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்ககப்பட்டது. நீங்கள் விரும்புவீர்களே ஆனால் மீண்டும் ஒரு இம்மாதிரியான சந்திப்பை நடத்துவது என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

விவாத வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்:
http://onlinepj.com/bayan-video/vivathangal/kirithavarkaludan_tntj/
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !