
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 18.11.10 வியாழக்கிழமை அன்று மஜீத் நகர் கிளை மர்க்கஸ் வளாகத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் குலாம் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டு நபிவழியை நிறைவேற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !