
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளையில் 16.11.1௦ செவ்வாய்க்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் பிறை பார்த்து பெருநாள் ஏன் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை செயலாளர் அக்பர் அலி அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை பொருளாளர் அப்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !