

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி - குறிச்சிமலை கிளையில் 18.11.1௦ வியாழக்கிழமை அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சலீம் அவர்கள் பெருநாள் உரை நிகழத்தினார். ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டு நபிவழியை நிறைவேற்றினார்கள்.
----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !