

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக 18/11/2010 வியாழக்கிழமை அன்று ஆவணியாபுரம் தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர் ரில்வான் அவர்கள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நபிவழியில் நிறைவேற்றினர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !