
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 14.11.1௦ ஞாயிற்றுக்கிழமை அன்று கிளை பொதுக்குழு நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர் முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் முஹம்மது ராஜிக் அவர்கள் முன்னிலை வகித்தார். கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !