
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் 18.11.1௦ வியாழக்கிழமை அன்று நபிவழி ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ரஜப் அலி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டு நபிவழியை நிறைவேற்றினார்கள். தொழுகைக்கு பிறகு பத்து மாடு கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !