
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோயில் கிளையில் 18.11.10 வியாழக்கிழமை அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் சகோதரர் அப்துல் பாரி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்.
----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !