

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் மற்றும் கோவிந்தகுடி கிளை பொதுகுழு 06.11.10 சனிக்கிழமை அன்று ஆவூர் கிளை மர்க்கஸில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் சுவாமிமலை ஜாபர் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ராஜிக், மாவட்ட துணை செயலாளர் முஹம்மது ரியாஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் ஹாரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நவம்பர் 28 திருவாரூரில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு மக்களை திரளாக அழைத்து செல்வது எனவும், ஜனவரி 4 போராட்டத்திர்ற்கு சுவர் விளம்பரம். ப்ளெக்ஸ் விளம்பரம் அதிகமான இடங்களில் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது, மேலும் நிறை, குறைகள் கேட்டரியபட்டு தீர்வு காணப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !