சோழபுரம் கிளையில் ரூ.2000 மருத்துவ உதவி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 06.
11.
10 சனிக்கிழமை அன்று சாதிக் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூ.
2000 கொடுக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !